S.No
கமிட்டிகள்/
கமிஷன்கள் பெயர்கள்
தொடர்புடையது
கூடுதல் தகவல்
1
பலேகர் நீதிமன்றம்
பத்திரிக்கையாளர்களின் சம்பள சீர் திருத்தங்கள்
2
 மல்ஹொத்ரா கமிட்டி
காப்பீடு சீர்திருத்தம் செய்ய உருவாக்கப்பட்ட கமிட்டி
இந்த கமிட்டி 1993ல் ஆர்.என்.மல்ஹொத்ரா(முன்னாள்  ரிசர்வ் வங்கியின் கவர்னர்) தலைமையில் உருவாக்கப்பட்ட கமிட்டி
3
 ஜானகி ராம் கமிட்டி
வங்கியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் விசாரணை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது.
4
சக்ரவர்த்தி கமிட்டி
வங்கித்துறை சீர்திருத்தம்
5
ரஜீந்தர் சச்சார் கமிட்டி
முஸ்லீம் சமூகத்தின் மேம்பாடு குறித்து ஆராய உருவாக்கப்பட்ட கமிட்டி
இந்திய நாட்டில் உள்ளமுஸ்லீம் சமூகத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை ஆராய 2005ல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரஜீந்தர் சச்சார் தலைமயில்  உருவாக்கப்பட்ட கமிட்டி
6
செல்லையா கமிட்டி
கறுப்புப் பணத்தை ஒழிக்க உருவாக்கப்பட்ட கமிட்டி
7
வான்சூ கமிட்டி
வரி விசாரணை
8
பானு பிரதாப் சிங் கமிட்டி 
விவசாயம்
9
கேல்கர் கமிட்டி
பிற்படுத்தப்பட்டோருக்கான கார்கில் பாதுகாப்பு விசாரணை.
இது ஜனவரி 29,1953ல் ஏற்படுத்தப்பட்டது
10
ரங்கராஜன் கமிட்டி
தனியார் துறை சீர்திருத்தங்கள் / புள்ளியல் துறை/சர்க்கரை ஆலை
11
ரேகி கமிட்டி
மறைமுக வரி விதிப்பு கட்டமைப்பு  
12
அலாக் கமிட்டி
இந்திய குடிமைப்பணி தேர்வுக்காக அமைக்கப்பட்டது.
13
யாஷ்பால் கமிட்டி
பள்ளிக் கல்வி முறை
14
ஹனுமந்தராவ் கமிட்டி
உரம்
15
மஹாஜன் கமிட்டி
சர்க்கரை ஆலைத்தொழில்
16
R.V.குப்தா கமிட்டி
விவசாயக்கடன்
17
கான் கமிட்டி
நிதி நிறுவனங்களின் முன்னேற்றம்
18
சந்திரத்தா கமிட்டி
பங்குச் சங்தை
19
UK.ஷர்மா கமிட்டி
RRBல் NABARD வங்கியின் செயல்
20
அஜீத்குமார் கமிட்டி
இராணுவத்திற்கான சம்பளம்
21
CB பாவே கமிட்டி
கம்பெனித் தகவல்
22
NN வோரா கமிட்டி
அரசியல்வாதிகள் கிரிமினல்களுடனான தொடர்பு
23
பிமல் ஜூல்கா கமிட்
ATCOS ன் செயல்பாடு
24
தனுக்கா கமிட்டி
பங்குச் சந்தை
25
 சி.பாபு ராஜீவ் கமிட்டி
கப்பல் துறையில் மாற்றங்கள்
26
 S.L.கபூர் கமிட்டி
SSI ல் கடன் மற்றும் பண மாற்றம்
27
 தாவே கமிட்டி
Unorganized sector ல் ஓய்வூதியம்
28
 மஷேல்கர் கமிட்டி
ஆட்டோமொபைல் எரிபொருள் கொள்கை
29
 YB ரெட்டி கமிட்டி
வருமான வரியில் மாற்றம்
30
 பூரிலால் கமிட்டி
மோட்டார் வாகன வரி உயர்வு
31
சப்தரிஷி கமிட்டி
உள் நாட்டில் தேயிலைத் தொழில் முன்னேற்றம்
32
அபிஜித் சென் கமிட்டி
நீண்ட கால உணவுக் கொள்கை
33
கக்கோதர் கமிட்டி
ரெயில் பாதுகாப்பு
34
பி.கே.சதுர்வேதி
மின் துறை சீர்திருத்தம்
35
 சியாமலா கோபினாத் கமிட்டி
நிதி மோசடி
36
ராம் பிரதான் கமிட்டி
மும்பைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை
2008ம் ஆண்டு மும்பைத் தாக்குதல் நடைபெற்றது.தீவிரவாதிஅஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.
37
டி.பி வாதவா கமிட்டி
பொது விநியோக முறையின் சீர்திருத்தம் பரிந்துரை கொடுக்க உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது
38
J.J.ராணி கமிட்டி
கம்பெனி சட்டத்தில் மாற்றங்கள்
கமிஷன்கள்
39
யூ.சி.பானர்ஜி கமிஷன்
கோத்ரா படுகொலை பற்றிய விசாரணைக்கான கமிஷன்
40
சர்காரியா கமிஷன்
மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கும் சுமூக உறவு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட கமிஷன்
சர்காரியா கமிஷன் 1983ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது.இக்கமிஷனின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜிந்தர் சிங் சர்காரியா செயல்பட்டார்.
41
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன்
1.1992ம் ஆண்டு நடைபெற்ற குண்டிவெடிப்பை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கமிஷன்2.தெலுங்கான மாநிலம் உருவாக்கம் தொடர்பான கமிஷன்.இது 2010ல் அமைக்கப்பட்டது.
42
தக்கர் கமிஷன்
இந்திரா காந்தி படுகொலை சம்பத்திற்காக ஏற்படுத்தப்பட்ட விசாரணைக் கமிஷன்
43
ஜெயி கமிஷன்
ராஜீவ் காந்தி காந்தி படுகொலைக்கு காரணமான சதி பற்றிய விசாரணை
44
வர்மா கமிஷன்
ராஜீவ் காந்தி காந்தி படுகொலைக்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய விசாரணை
45
புகன் கமிஷன் மற்றும் சகர்யா கமிட்டி
டெகல்கா டேப்ஸ்
46
உபேந்திரா கமிஷன்
தங்கம் மனோரமா தேவி என்ற பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதை விசாரிக்க உருவாக்கப்பட்ட கமிஷன்
தங்கம் மனரோமா தேவி என்ற பெண் 17 அஸ்ஸாம் ரைபில்ஸ் துணை ராணுவ அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதை விசாரிக்க உருவாக்கப்பட்ட கமிஷன்
47
 கோத்தாரி கமிஷன்
கல்விச் சீர்திருத்தம்
48
நீதிபதி நானாவதி கமிஷன்
இந்திராகாந்தி கொலை செய்யபட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட கமிஷன்.
49
நானாவதி மேத்தா கமிஷன்
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் சம்பவம் எரிப்பு பற்றிய விசாரணை
27 பிப்ரவரி 2002 அன்று இக்கோரச்சம்பவம் நடைபெற்றது
50
லிபரான் கமிஷன்
பாபர் மசூதி இடிப்பு சம்மந்தமாக விசாரிப்பு
1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது
51
கோஷ்லா கமிஷன்
சுபாஷ் சந்திர போஸ் இறப்பின் உண்மையை கண்டறிய நீதிபதி கோஷ்லா தலைமையில் உருவாக்கப்பட்டது.
இக் கமிஷன் 1970ல் அமைக்கப்பட்டது
அரசு சார்ந்த கமிஷன்கள்
52
மத்திய தகவல் ஆணையம்
இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(2005) கீழ் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் தகவல்களை பெற மேல் முறையீடு செய்ய அமைக்கப்பட்டது.
2005ல் முதன் முதலில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய தகவல் ஆணையத்தின் முதல் ஆணையர் வாஜாஹட் ஹபிபுல்லா
53
மத்திய கண்காணிப்புத்துறை ஆணைக்குழு
டெல்லியில் அமைந்துள்ளது.
நித்தூர் ஸ்ரீநிவாச ராவ் முதன் மத்திய கண்காணிப்புத் துறை ஆணையக்குழுவின் ஆணையர்.
54
தேர்தல் ஆணையம்
இந்த ஆணையம் பாராளுமன்ற,சட்டமன்ற, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துகிறது.
 இது ஜனவரி 25,1950 முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையர் சுகுமார் சென்
55
பணியாளர்கள் தேர்வு ஆணையம்
இந்த ஆணையம் டெல்லியில் அமைந்துள்ளது.
 நவம்பர் 4,1975ல் ஏற்படுத்தப்பட்டது.


இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்-2  கிளிக் செய்யவும்


இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்-1  கிளிக் செய்யவும்